கன்னி மூலை-மகுடதீபன் கட்டிடத்தின் தென்மேற்கு மூலை கன்னி மூலை . . கண்ணயர்ந்தால் நல்ல உறக்கம் வரும் என்கிறது வாஸ்து சாத்திரம் ! அதற்காக எல்லா இடமும் கன்னி மூலை போல் வடிவமைத்துக் கட்டிய வாஸ்த்து வல்லுநன் எவன் அரசு அலைவலகங்களில் ?
புதுக் கவிதைப் பாடல்கள். . . இல்லை. . .சாடல்கள் !