மருந்தா ? இல்லத்திலே எங்கு பார்த்தாலும் எறும்புக் கடி உணவில . . . பொட்டலத்தில் . . . உடலில் . . . எங்கும் எறும்பு இம்சை ! தாள மாட்டாமல் கடைக்குப் போய் எறும்பு மருந்துப் பொட்டலம் வாங்கி . . . எறும்பு மவளே , நாளை பார் உனக்கு வேடிக்கை – என மாடக் குழியில் மத்தியில் பொட்டலம் வைத்து பொழுது விடிந்த்தும் பார்த்தால் பொட்டலம் சுற்றி உணவு என [...]