அழுத்தம் அதிகரிக்க . . .! சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காட்டு விலங்குகளைப் பார்த்தால் மன அழுத்தம் எல்லாம் மளமளவென்று குறையுமாமே.! ஆனால் அதே காட்டுவிலங்குகள் அனைத்தும் ஒன்றாய் ஒரே கூண்டில் அடைத்துக் கிடக்க எட்டிப் பார்த்தால் ஐயோ எகிறுகிறது ஹைப்பர் டென்ஷன் ! எங்கள் படா பாஸ் சேம்பர் . . .!