‘பற்றாக் குறை’ பகுப்புக்கான தொகுப்பு

பற்றாக் குறை

ஜூலை 17, 2008

பற்றாக்குறை எனதருமை நண்பர்களே இது தெரியுமா உங்களுக்கு, இப்போதெல்லாம் நான் இயற்கை உணவுக்கு மாறி விட்டேன் வெள்ளரி, இளநீர், வெண்டி, காரட், வெங்காயம், தேங்காய், கேரட், வெறுமே உப்பின்றி ஊற வைத்த சுண்டல் எனவும் . . . விதவிதமாய் ருசி பார்த்த நாவுக்கு விதித்தது இதுதான் விளங்கிக் கொண்டு விழுங்கு எனவும் . . .! விட்டமின் பற்றாக் குறையோ என வினவாதீர் யாரும் வீட்டிலே கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை வேறொன்றுமில்லை . . .! [...]

Follow

Get every new post delivered to your Inbox.