‘பட் . . .’ பகுப்புக்கான தொகுப்பு

பட் . . .!

ஜனவரி 26, 2008

 சீவ காருண்யம் பற்றியொரு சிறப்பான சொற்பொழிவுசிந்தை மறந்து செவி சாய்த்த போது சுருக் என்று சொல்ல ஓங்கி அடித்தேன் உயிரை விட்டது கொசு. . . நன்றி sethuboomi

Follow

Get every new post delivered to your Inbox.