‘நான் பறிகொடுத்திருக’ பகுப்புக்கான தொகுப்பு

நான் பறிகொடுத்திருக்கிறேன். . . நீங்கள் ?

மார்ச் 1, 2008

நான் பறிகொடுத்திருக்கிறேன். . . நீங்கள் ? திருக் கோவில் போவதற்குப் தெருவழியே செருப்பு அணிந்து சென்றேன் தெய்வத்தை நினைத்த படியே ! கோவில் வாயிலில் கழற்றி வைத்துவிட்டு உள்ளே போய்க் கும்பிட்டேன் தெய்வம் செருப்பை நினைத்த படியே ! MAGUDADHEEBAN நிலா முற்றம்

Follow

Get every new post delivered to your Inbox.