தமிழ் அணங்கே . . .! அதிகாலை வேளையிலே அருகிருந்த நூலகத்தில் பதிவேட்டில் கைச் சாத்தைப் பதித்தேன், பக்கம் பூரா பார்வையையும். . .! அவ்வளவும் ஆங்கிலத்தில் . . .! எனக்குமுன் உள் நுழைந்தோர் அனைவரும் என்ன ஆங்கிலரா. இல்லை இல்லை, நம் தங்கத் தமிழர்கள் . .! ஐயம் வந்தது ஒருவேளை இந்த நூலகம் அமைந்ந இடம் இலண்டனோ என . . . வெளி வந்து பலகை பார்த்தால் அட, நம் தங்கத் [...]