‘சங்கு ஊதுவோம். . .’ பகுப்புக்கான தொகுப்பு

சங்கு ஊதுவோம். . .

பெப்ரவரி 3, 2008

சங்கு ஊதுவோம் . . . வெள்ளைத் தாளின் மகத்துவம் கறுப்புப் புள்ளி இல்லையேல் தெரியுமா ? கண்ணனின் உன்னதமும், யுதிஷ்டிரனின் தர்ம்மும் உச்சமாய்த் தெரிவது துரியாதனன் இல்லாமலா ? இராவணன் மட்டும் இல்லையேல் இராமன் ஒரு சாதாரணச் சக்கரவர்த்திதானே . . .! இதிகாச காலம் தொட்டு இற்றைக் காலம் வரை சாத்தானுக்கும், தேவதைக்கும் நடக்கும் போட்டி இது. . . மக்களிடம் இன்னும் ஆதிவாசித் தனத்தின் மக்காத எச்சம் இருக்கிறது . . . [...]

Follow

Get every new post delivered to your Inbox.