ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன் நான் எதிரி காதலுக்கு அல்ல. . . .! காதலர் தினத்துக்கு. . .! ஆங்கிலர் அரசாண்ட போது நாம் அடிமைகள் . . . சுதந்திரம் கிடைத்த பின்னரோ மேனாட்டுக் கலாச்சாரத்திற்குக் கொத்தடிமைகள் ! ]பிப்ரவரி – 14 இன்று நேற்றா ஏசுநாதர் காலம் தொட்டு வருவதுதானே . . .? வாலண்டைன் பாதிரி எந்தக் காலம் ? அவர் காலத்துக்கு முன்பே தமிழ்க் காதல் இருந்தது. உலகின் முதல் மனிதனும், முதற்காதலும் [...]