‘ஊருக்குத்தான் . . .!’ பகுப்புக்கான தொகுப்பு

ஊருக்குத்தான் . . .!

பெப்ரவரி 15, 2008

கட்சித் தலைவர் சமூக நலக் கூட்டத்தில் முழங்கினார். . . இயற்கையை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் ! கூட்டம் தலை அசைக்காமல் கேட்க ரோட்டின் இருபறமும் தலை அசைத்தன அவர் கட்சிக் கொடிகள் – பாலித்தீன் தாள்களில் . . . ! m a g u d a d h e e b a n

Follow

Get every new post delivered to your Inbox.