நேரம் ஆச்சு. . .! வேகமாய்ப் பாரடா வேலையை . . .! முதலாளி முடுக்கிய முடுக்கில் முழங்கால் டவுசருடன் பட்டன் இல்லாமல் வயிற்றில் வழுக்கினாலும் முடிந்து கொண்டே ஆட்டோவின் பின்புறம் ஸ்டிக்கரை ஒட்டலானான் சிறுவன். . .! ‘குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம். . .!’ -magudadheeban