வயற் காட்டில் மட்டும்
ஒரே நிறமாய் பூக்கும் குவளைகள் . . .
டீக் கடையில் மட்டும்
இரண்டு வர்ணத்தில்
ஏன் பூக்கின்றன ?
புதுக் கவிதைப் பாடல்கள். . . இல்லை. . .சாடல்கள் !
வயற் காட்டில் மட்டும்
ஒரே நிறமாய் பூக்கும் குவளைகள் . . .
டீக் கடையில் மட்டும்
இரண்டு வர்ணத்தில்
ஏன் பூக்கின்றன ?
கவிதை பாடல்கள் …
இல்லை !!!…இல்லை !!!….
சாடல்கள் !!!….
மிக அருமை மகுடதீபன் அவர்களே …
தொடரட்டும் உங்கள் சாடல்கள் …
வலைதள முகப்பும் மிக அருமை …
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு …