அழுத்தம் அதிகரிக்க . . .!

சுதந்திரமாகச் சுற்றித் திரியும்
காட்டு விலங்குகளைப் பார்த்தால்
மன அழுத்தம் எல்லாம்
மளமளவென்று குறையுமாமே.!
ஆனால் அதே காட்டுவிலங்குகள்
அனைத்தும் ஒன்றாய் ஒரே கூண்டில்
அடைத்துக் கிடக்க எட்டிப் பார்த்தால்
ஐயோ எகிறுகிறது
ஹைப்பர் டென்ஷன் !
எங்கள்
படா பாஸ் சேம்பர் . . .!

