மருந்தா

user posted image

இல்லத்திலே
எங்கு பார்த்தாலும்
எறும்புக் கடி

உணவில . . .
பொட்டலத்தில் . . .
உடலில் . . .
எங்கும் எறும்பு இம்சை !

தாள மாட்டாமல்
கடைக்குப் போய்
எறும்பு மருந்துப் பொட்டலம்
வாங்கி . . .

எறும்பு மவளே ,
நாளை பார் உனக்கு வேடிக்கை – என
மாடக் குழியில் மத்தியில்
பொட்டலம் வைத்து
பொழுது விடிந்த்தும் பார்த்தால்

பொட்டலம் சுற்றி
உணவு என மொய்த்த்து
ஒரே கடி எறும்பு !

கலப் படம்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.