காரணம்

காரணமாம் காரணம் !

மீன் எல்லாம் செத்துச் செத்து
மிதக்கின்றனவாம் எங்கள்

புதுமடக் கடலில் எனப்
போட்டு இருந்தார் ஒரு செய்தி . . .!

பீதியினால் மீனவர் மீன்
பிடிப்பதற்கும் பெரும் பயம்

ஊர்க்குள்ளோ உற்பாதம்
உற்றிடலாம் எனும் பயம்

கடல் ஆய்வு மையம்
கருத்துச் சொன்னது . . .!
‘நாக்டிலுக்கா’ என்ற கடல் உயிரினம்
அதிகரிப்பதால் இது நடக்கிறது . . .

தியாகி பென்ஷன் வாங்காத எங்கள் ஊர் பெருசு
புலம்புகிறது . . .
போங்கடா போக்கத்த பசங்களா,
தேவிப் பட்டினம், சேதுக்கரை, இராமேச்சுவரம் என
ஊரைச்சுத்தி ஒரே தீர்த்த மயம் . . .!
எவனாவது அரசியல்வாதி வந்து இங்கே
எங்கேயாவது தீர்த்தமாடிக் குளித்திருப்பான்
,
அதுதான் . . .!

-மகுடதீபன்

magudadheeban@gmail.com

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.