கடற் கரை

கடல் அரிப்பைத் தவிர்க்க
சவுக்க மரம் எதற்கு ?
சுர புன்னைக் கன்றெல்லாம் எதற்கு ?
வெட்கப் பட்டுப் பின்னோக்கித்
தானே உள்வாங்கும் கடல் அலைகள் . . .
நம்மால் இவர்போல்
அரிக்க முடியாதே என நாணி !
ஆமாம் அங்கே புதையுங்கள்
அரசியல் வாதிகளை !
புதுக் கவிதைப் பாடல்கள். . . இல்லை. . .சாடல்கள் !
கடற் கரை

கடல் அரிப்பைத் தவிர்க்க
சவுக்க மரம் எதற்கு ?
சுர புன்னைக் கன்றெல்லாம் எதற்கு ?
வெட்கப் பட்டுப் பின்னோக்கித்
தானே உள்வாங்கும் கடல் அலைகள் . . .
நம்மால் இவர்போல்
அரிக்க முடியாதே என நாணி !
ஆமாம் அங்கே புதையுங்கள்
அரசியல் வாதிகளை !