ஏலம்

பொங்கலுக்கு ஏலம் போட்டால்
ஊரே மணக்கும்
பதவிக்கு ஏலம் போட்டால்
ஊர் நாறும்
புதுக் கவிதைப் பாடல்கள். . . இல்லை. . .சாடல்கள் !

பொங்கலுக்கு ஏலம் போட்டால்
ஊரே மணக்கும்
பதவிக்கு ஏலம் போட்டால்
ஊர் நாறும்